Hare Krishna!

Hare Krishna!

Tuesday, 12 March 2013

Kazhikadu bagawathy....அம்மா உந்தன் அருமை...... சொல்ல என்னால் எங்கே முடியும்.....

கோழிகாடில் வாழ்பவளே....
ஜெயா பகவதியே என் குலதேவியாலே ...
வாழ்க என்று சொல்பவளே .....
என்றும் என் மனதினிலே நிற்பவளே....
ஆலமரகாட்டினிலே வாழ்பவேலே ....
என்றும் என் பக்கதிலிருப்பவளே ....
அம்மா உந்தன் அருமை......
 சொல்ல என்னால் எங்கே முடியும்....

பட்டு பாவாடை எடுத்து வந்தேன்....
பூமாலை கொண்டு  வந்தேன்....என் குலதேவி.....யம்பிக்கையே 
குப்பிட்ட குரலுக்க் ஏன்  என்று கேலம்மா ...
கா ப்பா த்று என்றாலே ஓடி தான் வா அம்மா  .. 
உன்னை போல ஒரு தைவம் யாரம்மா ......
எனககாக  ஒரு பார்வை பாரம்மா .....
அம்மா உந்தன் அருமை......
சொல்ல என்னால் எங்கே முடியும்....

தான் பெற்ற பிள்ளையை  என் பெற்றேன் என்பாயோ....
தாலாட்டு பாடாமல் தள்ளி தான் வைப்பாயோ ....
மடி மேலே விளையாடும் பாக்கியம் 
தருவாய் நீ உன்னோடு ஐக்கியம்.....
மனதில் நீ இருக்கையிலே தாயே .....
உன் குழந்தை நான்  வாடலகுமா ....
அம்மா உந்தன் அருமை......
சொல்ல என்னால் எங்கே முடியும்....






1 comment: