Hare Krishna!

Hare Krishna!

Saturday, 13 April 2013

மாரிஅம்மா...


உன்ன தேடி வந்தோம்  மாரிஅம்மா...
கண்ண திறந்து பாரு ......
விளக்கேற்றி வைத்தோம் மாரிஅம்மா....
வாழ்க்கை ஒளி வீசு......
வேப்பலயலே என்றும்
காப்பவள் மாரி........
மக்கள் வேதனை தீர.........
வருபவள் மாரி...........